பொது செய்தி

இந்தியா

தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அரசு கெடு

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி: நீண்ட காலமாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள நிலுவைத் தொகையை , தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளது






அலைக்கற்றை பயன்பாடு உரிமம் உரிமம் உள்ளிட்டவற்றிற்கான தொகையை வோடோபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இன்று (பிப்., 14) இரவு 11.59 க்குள் செலுத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளது.





வோடாபோன் ரூ 55,000 கோடி மற்றும் ஏர்டெல் ரூ 35,000 கோடியை செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிப்.20ம் தேதி ரூ 10,000 கோடியை செலுத்துவதாக மத்திய அரசுக்கு ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANITHAN -  ( Posted via: Dinamalar Android App )
14-பிப்-202022:28:50 IST Report Abuse
MANITHAN எதுக்கு தொலை தொடர்பு துறை? அதையும் இழுத்து மூடுங்கள்! அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான இளைஞர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்! அம்பானி அதானி தவிர யாரும் தொலை தொடர்பு துறை சந்தையில் இருக்க கூடாது! பலே பலே சபாஷ் நல்லத்திட்டம்!
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-202022:24:12 IST Report Abuse
Tamilan இந்தியாவின் N01 தொலைத்தொடர்பு கம்பனி ஏர்டெல் மொத கம்பனியையும் அந்நியர்களுக்கு விற்க பேரம் பேசுகிறது . அதற்க்கு இந்திய அரசியல் சட்ட்ட அரசும் ஒப்புக்கொண்டது . அதற்காக சட்டமே போட்டுள்ளது . மற்றொரு இரண்டாவது பெரிய கம்பனி இந்தியாவிலேயே பெரிய தன தாய் கம்பனியையே ஒட்டுமொத்த 20 % தை அந்நியர்களுக்கு விற்றுவிட்டது . மூன்றாவது பெரிய கம்பனி அந்நியர்களின் கையில் இருந்து இப்போது திவாலாகப்போகிறது. இப்படி இந்தியாவின் தொலைத்தொடர்பு அனைத்தும் அந்நியர்களின் கையில் தாரைவார்த்து பின்பும் நாடு நாட்டின் பொருளாதாரம் அந்நியர்களின் பிடிக்கு, ஆக்கிரமிப்புக்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதை அரசியல் சட்ட , பொருளாதார மூடர்கள் ஏற்க மறுக்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-202022:05:14 IST Report Abuse
RAMADASS subramani Relaince net work(Old) pending amount lot
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X