இன்று இனிதாக

Added : பிப் 14, 2020
Advertisement

ஆன்மிகம்

திரிஸதீ ஹோமம்காமாட்சி மண்டலி டிரஸ்ட் நடத்தும், சத்ரு ஸம்ஹார சுப்ரமணிய திரிஸதீ ஹோமம் மாலை, 5:00 -- இரவு, 8:30. இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம், சென்னை - 33. )95516 97770.

முற்றோதல் விழா

l திருவாசகப் பேரவையின் சார்பில், 121வது திருவாசகம் முற்றோதல் காலை, 8:00 - மாலை, 4:30. இடம்: தர்மராஜா வேம்புலி அம்மன் கோவில், வி.வி.கோவில் தெரு, போஸ்ட் ஆபீஸ் அருகில், சூளை, சென்னை - 112.

l திருமந்திரம் முற்றோதல்: பி.சங்கரி நந்தகோபால் இரவு, 7:00. இடம்: சிவகாமி உடனுறை ராமநாத ஈஸ்வரர் கோவில், போரூர், சென்னை - 116.

பிரம்மோற்சவம்

l வள்ளியம்மை திருக்கல்யாணம் இரவு, 7:00. இடம்: கந்தசாமி கோவில், கந்த கோட்டம், ராசப்ப செட்டி தெரு, பூங்கா நகர், சென்னை - 3. 044 - 2535 2190.

l இரண்டாம் நாள் உற்சவம்: சிம்ம வாகனம் காலை, 7:00. சிறப்பு திருமஞ்சனம் காலை, 10:00. பக்தி உலா, ஊஞ்சல் சேவை மாலை, 6:00. சேஷ வாகனம் இரவு, 8:00. இடம்: பக்த ஆஞ்சநேய சுவாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில், 39, ராஜாஜி தெரு, தரமணி, சென்னை - 113. )99625 90803.

ஆராதனை விழா:

சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை மாலை, 6:00 முதல். இடம்: இறை பணி மன்ற வளாகம், 47, 16வது தெரு, வெங்கடேஸ்வரா நகர், கொட்டிவாக்கம், சென்னை - 41. )044 - 2451 0880.

� சொற்பொழிவு �

உபன்யாசம்

ரங்கன்ஜி மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.

பெரிய புராணம்

எம்.அருள்மொழி ஓதுவார் மாலை, 6:00. இடம்: வடிவுடையம்மன் சமேத தியாகராஜர் சுவாமி கோவில், திருவொற்றியூர், சென்னை - 19.

சம்பந்தர் திருக்கடைக்காப்பு

கு.ராமகிருஷ்ணன் காலை, 8:00. இடம்: சித்தி புத்தி ஞானசுந்தர விநாயகர் கோவில், குமணன் சாவடி, சென்னை - 51.

பொது

நுாற்றாண்டு விழாபழனியப்பா பிரதர்ஸ் குழும நிறுவனர் செ.மெ.பழனியப்ப செட்டியாரின் நுாற்றாண்டு விழா: சிறப்புரை - தமிழக அரசு தலைமை செயலர் க.சண்முகம், சிந்தனை அரங்கம் - தமிழ் இலக்கியங்கள் ஒரு பார்வை; பங்கேற்பு - பேரா., கண சிற்சபேசன், சிற்பி பால சுப்பிரமணியம், த.ராமலிங்கம், ப.முத்துக்குமார சுவாமி, தேவி நாச்சியப்பன் மாலை, 5:30. இடம்: செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி, குமார ராஜா முத்தையா அரங்கம், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.

பரதநாட்டியம்

சமிக் ஷா மாலை, 4:00. நிஷா மோகன் மாலை, 5:30. திவ்யா ஸ்ரீலட்சுமி இரவு, 7:00. இடம்: ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம், சிவசாமி கலாலய எஸ்.எஸ்.பள்ளி, 5, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.

இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

கிரிதர் மறுவாழ்வு அமைப்பின் சார்பில், 'நாடி பரிக் ஷா' ஆயுர்வேத, சித்த மருத்துவ இலவச ஆலோசனை முகாம் காலை, 5:30 - 8:30. இடம்: ராஜசியாமளா ஆயுஷ் வைத்திய சாலை, இ-29, முதல் தளம், மெகாவின் டவர், 2வது அவென்யூ, பெசன்ட் நகர், சென்னை - 90. )98401 99490.

மருத்துவ பயிற்சி முகாம்

தென் இந்திய இயற்கை மருத்துவ அறக்கட்டளை நடத்தும், இயற்கை விருந்துடன் கூடிய இலவச இயற்கை மருத்துவ பயிற்சி முகாம் மற்றும் நோயாளிகளுக்கு இலவச வர்மா சிகிச்சை மாலை 4:00 - இரவு 7:00. இடம்: காந்திஜி ஹேலரி, தக்கர் பாபா வித்யாலயா, 58, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை - 17. )93810 03653.

தமிழாய்வு பெருவிழா

பரதநாட்டிய இசைக்கலை வளர் இருக்கை சார்பில், திருக்குறள் சொற்பொழிவு, தமிழ் பாடல்களுக்குப் பரதநாட்டியம் - ச.விஜயலட்சுமி பூபதி காலை - மாலை. இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113. )044 - 2254 2992.

கண்காட்சி

ராஜஸ்தானின், 'தஸ்த்காரி' கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:30 - இரவு, 8:30. இடம்: கோ-ஆப்டெக்ஸ் மைதானம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 8. )98412 78707.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X