பொது செய்தி

தமிழ்நாடு

வாலிபரை மணந்த திருநங்கை: காதலர் தினத்தில் பதிவு

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (10)
Advertisement
 வாலிபரை மணந்த திருநங்கை:  காதலர் தினத்தில் பதிவு

கோவை: கோவையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாலிபரை திருமணம் செய்து கொண்ட திருநங்கை, காதலர் தினத்தில், திருமணத்தை பதிவு செய்தார்.

கோவை, குனியமுத்தூர், தோல்சாப் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 26; சொந்தமாக வேன் வைத்து, வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவரும், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சுரேகா, 25 என்ற திருநங்கையும், நண்பர்களாக பழகி வந்தனர். இருவருக்கும் இருந்த நட்பு, காதலாக மலர்ந்து, ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

2018 பிப்., 14ல், கவுண்டம்பாளையம் பரஞ்ஜோதி மாரியம்மன் கோவிலில், திருமணம் செய்து கொண்டனர். நேற்று, வடவள்ளி சார்- --- பதிவாளர் அலுவலகத்துக்கு, இருவரும் நேரில் வந்து, தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்தனர். காதலர் தினத்தில் திருமணம் செய்து, இரண்டு ஆண்டுகளுக்கு பின், அதே காதலர் தினத்தில், தங்களது திருமணத்தை பதிவு செய்து, இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
18-பிப்-202018:05:49 IST Report Abuse
s.rajagopalan பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ......?
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
18-பிப்-202014:43:38 IST Report Abuse
Ram Sekar நன்றாக வாழ்க்கை நடத்தினால் ஓகே. ஒரு சந்தேகம் பெயர் "மணிகண்டன்" என்பது சரிதானா? படத்தில் உள்ள இளைஞரை பார்த்தால் பெயர் வேறாக இருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை எனது கண்கள் கேட்டுவிட்டதோ?
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
19-பிப்-202006:33:23 IST Report Abuse
Nallavan Nallavanநானும் கவனித்தேன் ..... மணிகண்டன் பின்பற்றும் மதத்தில் மீசையைக் குறைத்து விட்டு அல்லது மழித்து விட்டு தாடி வளர்க்க வாய்ப்பில்லை ........
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
17-பிப்-202005:51:53 IST Report Abuse
Nathan இயற்கைக்கு முரணான இது வெறும் காம இச்சை தீர மட்டுமே. உவ்வே உவ்வேதான்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
17-பிப்-202016:30:48 IST Report Abuse
Nallavan Nallavanபாலினம் சாராதவர்களின் paaliyal இச்சைக்கு என்னதான் தீர்வு ????...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X