பொது செய்தி

தமிழ்நாடு

கணினி விருது 29 வரை அவகாசம்

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை: கணினி தமிழ் வளர்ச்சிக்காக, சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோரை, ஊக்குவிக்கும் வகையில், 'முதல்வர் கணினி தமிழ் விருது' வழங்கப்படுகிறது.

விருது பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும்.கடந்த ஆண்டுக்கான, முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு, தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.com என்ற, இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X