பொது செய்தி

தமிழ்நாடு

கீழடியில் அகழ் வைப்பகம்

Added : பிப் 14, 2020
Advertisement

தமிழர் நாகரிகத்தின் தொன்மையை மக்களுக்கு அறிவிக்கும் வகையில், சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், உலகத் தரமான அகழ்வைப்பகம் அமைக்க, 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுமத்திய தொல்லியல் துறையின் அனுமதியுடன், தமிழக தொல்லியல் துறை, நான்கு தொகுப்புகளில் கள ஆய்வு செய்ய, 31.93 கோடி ரூபாய்ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X