பொது செய்தி

தமிழ்நாடு

'பாஸ்டேக்' ஸ்டிக்கர் இன்று முதல் வினியோகம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement
சென்னை; சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மின்னணு பணப் பரிவர்த்தனை வசதிக்காகவும், 'பாஸ்டேக்' திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடைமுறைப்படுத்தி உள்ளது.ஆனால், பல வாகன ஓட்டிகள், 'பாஸ்டேக்' பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. வழக்கம் போல கட்டணம் செலுத்தி, அவர்கள் பயணித்து வருகின்றனர். இதனால், சுங்கச்சாவடிகளில் நெரிசல் தொடர்கிறது.இந்நிலையில்,

சென்னை; சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மின்னணு பணப் பரிவர்த்தனை வசதிக்காகவும், 'பாஸ்டேக்' திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடைமுறைப்படுத்தி உள்ளது.

ஆனால், பல வாகன ஓட்டிகள், 'பாஸ்டேக்' பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. வழக்கம் போல கட்டணம் செலுத்தி, அவர்கள் பயணித்து வருகின்றனர். இதனால், சுங்கச்சாவடிகளில் நெரிசல் தொடர்கிறது.இந்நிலையில், வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று முதல், 29ம் தேதி வரை, இலவச பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட உள்ளன. சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள கவுன்டர்களில், வாகன உரிம நகலை கொடுத்து, இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர்களை பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X