பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் குவிந்த காதலர்கள்

Added : பிப் 14, 2020
Advertisement

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், காதலர்கள் குவிந்து, காதலர் தினம் களைகட்டியது.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கலைச்சிற்பங்களை, சுற்றுலாப் பயணியர் காண்கின்றனர்.இது ஒருபுறமிருக்க, சென்னை மற்றும் சுற்றுப்புற காதலர்கள், பொழுதுபோக்கிற்காக, இப்பகுதியில் குவிகின்றனர். காதலர் தினமான நேற்று, ஏராளமான காதலர்கள், மாமல்லபுரத்தில் குவிந்தனர்.மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பள்ளி - கல்லுாரிகளின் காதல் ஜோடிகள், இருசக்கர வாகனம், அரசு பஸ்களில் பயணித்து இங்கு வந்தனர்.பெண்ணிற்கு, ரோஜா மலர் வழங்கி, நினைவுப் பரிசளித்து, சிற்ப வளாகம், கடற்கரை, பாறைக்குன்று, விடுதி உள்ளிட்ட இடங்களில், காதலர்கள், காதலை பரிமாறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X