பொது செய்தி

தமிழ்நாடு

வாட்ச்மேன் பணி நேர்காணல் பி.இ., பட்டதாரிகள் வருகை

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (4)
Advertisement
 வாட்ச்மேன் பணி நேர்காணல் பி.இ., பட்டதாரிகள் வருகை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், நேற்று நடந்த, இரவு காவலர் பணி நேர்காணலுக்கு, பொறியியல் உள்ளிட்ட உயர்படிப்பு படித்த இளைஞர்கள் வந்தது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், நான்கு இரவு காவலர் பணியிடங்களுக்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இருந்து, இரவு காவலர் பணிக்கு, 473 பேர் விண்ணப்பித்தனர்.அவர்களுக்கான நேர்காணல் பணி, கலெக்டர் வளாக கூட்டரங்கில், நேற்று நடந்தது.எட்டாம் வகுப்பு கல்வி தகுதிக்கு கேட்கப்பட்ட இரவு காவலர் பணிக்கு, பி.பி.ஏ., - இன்ஜினியரிங் உள்ளிட்ட உயர் படிப்பு படித்த இளைஞர்கள் உட்பட, 303 பேர் வந்தது, பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21-பிப்-202009:54:11 IST Report Abuse
skv srinivasankrishnaveni எந்தவேலைக்கும் பட்டதாரியான பசங்கள் வேலைகிடைச்சால் போதும் என்று தவிக்குறானுக இதுதான் உண்மை ஆபீசர் வேலைக்கும் சரி பியூன் வேலைக்கும் சரி லோலோன்னு அலையுறாங்கப்பாவம் அதுலேயும் பிராமணன் என்றாலோ அவ்ளோகேவலமான சாதிங்க நன்னா அரியர்ஸ் இல்லாதுபாஷ் பண்ணாலும் நோ சான்ஸ் என்பதுதான் நவீன இந்தியாலே உள்ள வீரமுழக்கம் படிப்பே ஏறாமல் பல அரியர்ஸ்களுடன் படிச்சு ட்டுவந்தால் சாதி அடிப்படைலேவேலைகிடைக்குதே காரணம் அவங்கதான் லஞ்சம் வாங்குவதுலேயும் படா கில்லாடிகள் அப்போதானே எல்லா மந்திரிகளுக்கு லஞ்சமலே ஷேர்கிட்டும் கொடியே சொத்து சேர்க்கமுடியும் ஆட்சியே எவனும் சுத்தமேயில்லீங்க மக்களுக்கு என்றுசொல்லி மக்களை மோசம் செய்யும் கூட்டு கொள்ளையர்களேதான் இந்த ரெண்டு கழகம்களும்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-பிப்-202011:43:34 IST Report Abuse
skv srinivasankrishnaveni பட்டாதாரி ஆனாலும் அதுக்கு வேலைகிடைக்க ஸ்பெஷல் தகுதிகள் இருக்கவேண்டும் தெரியுமோ sc ./st / bc என்றுபிறந்து மந்திரி எம்பி ஆர் mla ஆம்=ழும்கட்ச்சிக்கு உறவா இருக்கவேண்டும் பிராமின் என்றால் கோல்டுமேடலே வாங்கினாலும் நோ வேகன்ஸி என்பதுதான் சட்டம் மந்திரிகள்லேருந்து பியூன் வரை லஞ்சம் வாங்கறதுலே சிறந்தவாராயிருக்கவேண்டும் ஈலாஃராடுகளியிலும் ஸ்பெஷலிஸ்ட்டா இருக்கவேண்டும் நேர்மை உண்மை சத்தியம் போன்ற கெட்டகுணம் கூடவே கூடாது
Rate this:
Share this comment
Cancel
Mani -  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-202016:23:16 IST Report Abuse
Mani Dappa adichu pass panninaa ippadithaan
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X