பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு குழந்தைகளை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்த பயிற்சி

Added : பிப் 14, 2020
Advertisement
 ஆசிரியர்களுக்கு குழந்தைகளை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்த பயிற்சி

கம்மாபுரம்:கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு, பள்ளி குழந்தைகளை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்து பயிற்சி நடந்தது.

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் நடந்த பயிற்சிக்கு, கம்மாபுரம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மாறன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் சவரிமுத்து, (கூடுதல்) சந்திரலேகா முன்னிலை வகித்தனர்.

கருத்தாளர்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஜெகஜீவன்ராம், சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எழிலரசி, ஆசிரியர் பயிற்றுனர்கள் எழுமலை, மெர்சி, ஜெயந்தீஸ்வரி, செந்தில்குமார், தனசேகரன், ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதில், பள்ளி குழந்தைகளை பாதுகாப்பது மற்றும் கண்காணிப்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X