சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் விரல் இழந்த வாலிபர்

Added : பிப் 15, 2020
Share
Advertisement

ஆவடி : ஆவடி, புதிய ராணுவ சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில், இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதின. இதில் வாலிபர் ஒருவரின் வலது கால் விரல் ஒன்று துண்டானது. அக்கம்பக்கத்தினர் தேடியும் விரல் கிடைக்கவில்லை. காலில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அந்த வாலிபர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அப்போது, ஆவடி போக்குவரத்து போலீசார் விரலை மீட்டு, அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், விரலை இழந்த வாலிபர், ஆவடி, நந்தவனமேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர், மனோஜ்குமார், 25, என்பது தெரியவந்தது. இதையடுத்து மனோஜ்குமாருக்கு விரலை, காலில் பொருத்தும் அறுவை சிகிச்சை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X