பொது செய்தி

தமிழ்நாடு

புதுப்பாளையம் அரசு பள்ளியில் பரிமாற்று திட்டம்

Added : பிப் 15, 2020
Advertisement

நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பரிமாற்று திட்டத்தின், வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியை கனகலட்சுமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மோழாண்டிக்குப்பம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்கள் ஆய்வகம், நுாலகத்தை பார்வையிட்டனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வெற்றிவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X