பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிப்பட்டு காளியம்மன் கோவிலில் மயான பூஜை

Added : பிப் 15, 2020
Advertisement

மங்கலம்பேட்டை:பள்ளிப்பட்டு மயான காளியம்மன் கோவிலில் நடந்த மயான பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு மயான காளியம்மன் கோவிலில் மயான பூஜை நடந்தது. கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை, காலை 7:00 மணிக்கு அபி ேஷக ஆராதனை, இரவு 8:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் (13ம் தேதி) காலை 5:00 மணிக்கு, காத்தவராயன் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று பகல் 1:00 மணிக்கு சாகை வார்த்தல், நள்ளிரவு 12:00 மணிக்கு மயான பூஜை நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (15ம் தேதி) காலை 7:00 மணிக்கு காப்பு அவிழ்த்தல் மற்றும் கன்னி நீராடுதல் விழா நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X