பொது செய்தி

தமிழ்நாடு

இந்திராகாந்தி மகளிர் கல்லுாரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

Added : பிப் 15, 2020
Advertisement
 இந்திராகாந்தி மகளிர் கல்லுாரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

திண்டிவனம்:திண்டிவனம் அருகே கீழ்கூடலுாரில் உள்ள இந்திராகாந்தி மகளிர் கல்லுாரியில், 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லுாரி நிறுவனர் ராஜாபாதர் வரவேற்றார். கார்ப்பரேஷன் வங்கி நிர்வாக இயக்குநர் பாரதி, கல்லுாரி மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி, சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், இந்திய ராணுவத்துறை விஞ்ஞானி சுவாமிராஜ், திருச்சி கார்ப்பரேஷன் வங்கி துணை பொது மேலாளர் பிரமோத்குமார், கல்லுாரி செயலர் கங்கா ராஜாபாதர், துணைத் தலைவர் தினகரன், நிர்வாக இயக்குநர் தேவேந்திரநாத் தாகூர், இணைச் செயலாளர்
ஐஸ்வர்ய லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக கல்லுாரி முதல்வர் கனக பத்மாசினி, சுகுணா, இணை முதல்வர் திவ்யா, துணை முதல்வர் ஷாதாஷி உட்பட பலர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X