வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு

Added : பிப் 15, 2020
Share
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த வேம்பியில் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு, முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலர் பன்னீர் வரவேற்றார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார்.கோலியனுார் ஒன்றிய செயலர் முருகன்,
 வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த வேம்பியில் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு, முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலர் பன்னீர் வரவேற்றார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார்.

கோலியனுார் ஒன்றிய செயலர் முருகன், ஒன்றிய அவைத்தலைவர் பழனி, துணை செயலர் குமார், பேரவை செயலர் சரவண குமார், நகர செயலர் பூர்ண ராவ், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலர் வாசு பிரகாஷ், முன்னாள் ஜெ., பேரவை செயலர் ரவி, கிளைச் செயலர்கள் கிருஷ்ணன், அன்பரசன், பெரியான், மணி, சந்திரன், கார்த்திகேயன், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் துரைமுருகன், திருநாவுக்கரசு, ராமச்சந்திரன், செங்கல்வராயன், ஜோதிராஜா, வடக்கு ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X