சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகன் மாயம் :தந்தை போலீசில் புகார்

Added : பிப் 15, 2020
Advertisement

விழுப்புரம்:வானுார் அருகே மகனைக் காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

வானுார் அடுத்த குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் லட்சுமிபதி, 32; கிரேன் ஆப்ரேட்டர். இவரது மனைவி பிரியா,26; திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், 6 மாதங்களில் கணவரோடு, ஏற்பட்ட குடும்ப பிரச்னையில், தாய் வீடான கரசானுாருக்கு சென்று விட்டார்.

இதனால் மனஉளைச்சலில் இருந்த லட்சுமபதி, கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து சுப்ரமணி கொடுத்த புகாரின் பேரில் வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X