சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் : மாட்டு வண்டி பறிமுதல்

Added : பிப் 15, 2020
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்:காந்திகுப்பம் மலட்டாறு அருகே மணல் கடத்தி வந்த மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் காந்திகுப்பம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது காந்திகுப்பம் மலட்டாறு வழியாக மணல் கடத்தி வந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து உரிமையாளர் மழையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அப்பாசாமி மகன் அரசன், 45; என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X