பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் பைந்தமிழ் திருவிழா

Added : பிப் 15, 2020
Advertisement
 அரசு பள்ளியில் பைந்தமிழ் திருவிழா

கள்ளக்குறிச்சி:சின்னசேலம் தமிழ்ச்சங்கம் சார்பில் கல்லாநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பைந்தமிழ் திருவிழா நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லாநத்தம் கணேசன், சங்க ஆலோசகர் சீனிவாசன், கவுரவ தலைவர் ராமச்சந்திரன், செயலர் ராஜா முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார்.பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, திருக்குறள் ஒப்பித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.

டாக்டர் உதயகுமார், ஓய்வு பெற்ற தொடக்க கல்வி அலுவலர் ராஜகோபால், கோம்மையன் பரிசு வழங்கி பேசினர்.விழாவில், சாந்தகுமார், சோழன், மருகேசன், நடராஜன், சாமிதுரை, நடராஜன், ராஜதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X