தமிழ்நாடு

திண்டுக்கல்லில் பெண் வாக்காளர்கள் அதிகம் இறுதி பட்டியலை வெளியிட்டார்

Added : பிப் 15, 2020
Advertisement



திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகளில் ஆண்களை விட, பெண் வாக்காளர்கள் 41 ஆயிரத்து 324 பேர் அதிகம் உள்ளனர். திண்டுக்கல்லில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அதில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித் தனர். நேற்று திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட் டார். டி.ஆர்.ஓ., வேலு, கொடைக்கானல் ஆர்.டி.ஓ., சுரேந்திரன், நேர்முக உதவியாளர் ராஜ்குமார் உடன் இருந்தனர்.மாவட்டத்தில் 8 லட்சத்து 95 ஆயிரத்து 957 ஆண்கள், 9 லட்சத்து 37 ஆயிரத்து 281 பெண்கள், இதரர் 171 பேர் என, மொத்தம் 18 லட்சத்து 33 ஆயிரத்து 409 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட, பெண்கள் 41 ஆயிரத்து 324 பேர் அதிகம் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X