பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : பிப் 15, 2020
Advertisement

கொட்டாம்பட்டி, :மேலுார் விநாயகபுரம் உயிரியல் கட்டுப்பாட்டு மையத்தில் வேளாண் துறை சார்பில் தமிழ்நாடு நவீன பாசனபடுத்துதல் திட்டத்தின் கீழ் மேலவளவு, தும்பைபட்டி விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் மதுரைசாமி தலைமை வகித்தார்.அலுவலர்கள் ஜெயந்தி, கவிதா, உதவி வேளாண் அலுவலர்கள் தவபிரியா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் உயிரியல் மருந்துகளை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X