பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : பிப் 15, 2020
Advertisement

கோயில்விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், கோமதி அம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.லுார்து அன்னை சர்ச் நுாற்றாண்டு விழா: கே.புதுார், மதுரை, விழா திருப்பலி தலைமை: திருச்சி சலேசிய மாநில முன்னாள் தலைவர் அமல்ராஜ் சூசை, தேர்ப்பவனி, இரவு 7:30 மணி.தேவாரத் திருமுறை இசை பயிற்சி வகுப்பு: திருவாவடுதுறை ஆதின மடம், தானப்ப முதலி தெரு, மதுரை, நிகழ்த்துபவர்: முனைவர் சுரேஷ் சிவன், ஏற்பாடு: திருநாவுக்கரசர் இசை அறக்கட்டளை, மாலை 6:00 மணி.லட்சுமி ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு ேஹாமம்: மயில்வேல்முருகன் கோயில், மேலக்கால் மெயின் ரோடு, மதுரை, காலை 7:45 மணி.சிறப்பு பூஜை: ராதாகிருஷ்ணன் கோயில், யாதவர் பண்பாட்டு கழக திருமண மண்டப வளாகம், சர்வேயர் காலனி, மதுரை, மாலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவுபஞ்சதசி: நிகழ்த்துவர்- சுவாமி ஞானசிவானந்த, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்திநகர் கடைசி பஸ் ஸ்டாப், மதுரை, மாலை 6:45 மணி.கந்தபுராணம்: நிகழ்த்துபவர்- சுந்தரராமன், தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஐராவதநல்லுார், மதுரை, ஏற்பாடு: பன்னிரு திருமுறை மன்றம், மாலை 5:00 மணி.திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, மதுரை, மாலை 6:30 மணி.பதினொன்றாம் திருமுறை: நிகழ்த்துபவர்-உமாராணி, திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள்நகர், சோமசுந்தரம் குடியிருப்பு, மதுரை, மாலை 5:00 மணி.திருஅருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வேகாலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.திருவாசகம்: நிகழ்த்துபவர்- ஆறுமுகம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.உயிர்களை போற்றிய உத்தமர்: நிகழ்த்துபவர் - பாலகிருஷ்ணன், திருவள்ளுவர் மன்றம், சோமசுந்தரம் குடியிருப்பு, மதுரை, மாலை 4:30 மணி.பொதுஅகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாநில மாநாடு: ஸ்ரீமந் நடன கோபால நாயகி மந்திர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், மதுரை, பங்கேற்பு: வெளியுறவுத்துறை, பார்லிமென்ட் உள்விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன், ஏ.பி.வி.பி., அகில இந்திய அமைப்பாளர் ஆசிஷ் சவுகான், காலை 10:00 மணி.சிறப்பு சொற்பொழிவு: சேவலாயம் மாணவர் விடுதி, செனாய்நகர், மதுரை, பேசுபவர்: முனைவர் வெங்கடேஸ்வரன், மாலை 5:30 மணி.உற்பத்திதிறன் வார விழா: இந்திய பொறியாளர்கள் கழக கிளை, சர்வேயர்காலனி, மதுரை, பங்கேற்பு: மதுரை காமராஜ் பல்கலை தொழில்முனைவோர் கல்வித்துறை பேராசிரியர் ரவிச்சந்திரன், ஏற்பாடு: மதுரை உற்பத்திதிறன் குழு, காலை 9:00 மணி.இந்திய சார்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் அசோசியேஷன் கூட்டம்: சங்க அலுவலகம், பழைய நத்தம் ரோடு, விசாலாட்சிபுரம், மதுரை, பங்கேற்பு: சார்டர்ட் அக்கவுண்டன்ட் கோவிந்தராஜ், மாலை 6:00 மணி.மெகா இலவச மருத்துவ முகாம்: கோதண்டராமர் கோயில் அரங்கம், பழங்காநத்தம் அக்ரஹாரம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்க வீரவாஞ்சிநாதன் கிளை, அப்போலோ மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை, காலை 8:00 முதல் பகல் 1:00 மணி.இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி வகுப்பு: வசுதாரா கருத்தரங்கு கூடம், ஆண்டாள்புரம், மதுரை, காலை 11:00 மணி, சிவானந்த சத்சங்க பவன், பேச்சியம்மன்படித்துறை, மாலை 5:00 மணி, வித்யாலயம் பள்ளி, எஸ்.எஸ்.காலனி, ஏற்பாடு: சமஸ்கிருத பாரதி, மாலை 6:00 மணி.மருத்துவம் குறித்த மகாத்மா காந்தியின் அணுகுமுறை தலைப்பில் சொற்பொழிவு: வடமாலையான் இன்ஸ்டிடியூட், சின்ன சொக்கிகுளம், மதுரை, பேசுபவர்: காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:30 மணி.வீ கான் 2020 தொழில் கருத்தரங்கு: ஹட்சன் ஆடிட்டோரியம், தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு: சந்திரா குரூப் இயக்குனர் நந்தினி, சினிமா இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், காமெடி நடிகர் அலெக்ஸாண்டர் பாபு, ஏற்பாடு: தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசன், வீ அமைப்பு, பகல் 1:45 முதல் இரவு 8:00 மணி.ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்: சஷ்டி மண்டபம், பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, தலைமை: மாநில தலைவர் ரங்கராஜ், காலை 9:00 மணி.சர்வதேச குழந்தைகள் புற்று நோய் தின விழா: குழந்தைகள் நல வார்டு, அரசு மருத்துவமனை, மதுரை, காலை 11:30 மணி.மத்திய பட்ஜெட் 2020 குறித்த கருத்தரங்கு: ஓட்டல் மெட்ரோபோல், கே.கே.நகர், மதுரை, பேசுவோர்: ஆடிட்டர்கள் ஆர்.ஸ்ரீதரன், ராஜராஜேஸ்வரன், தலைமை: ஐ.சி.எஸ்.ஐ., தலைவர் ஞானசேகரன், ஏற்பாடு: இந்திய கம்பெனி செயலர்கள் இன்ஸ்டிடியூட் மற்றும் காஸ்ட் அக்கவுண்டன்ட் மதுரை கிளை, மாலை 5:30 மணி.கட்டடப் பொருட்கள், பர்னிச்சர், வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: யுனைடெட் பில்டு எக்ஸ்போ 2020, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி.முதல்வரின் குறை தீர்க்கும் சிறப்பு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: ஆர்.டி.ஓ., அலுவலகம், உசிலம்பட்டி, வழங்குபவர்: அமைச்சர் உதயகுமார், பகல் 12:00 மணி.பள்ளி, கல்லுாரிகள்என்.எஸ்.எஸ்., முகாம்: நெடுமதுரை, மரக்கன்று நடுதல், காலை 9:00 மணி, எய்ட்ஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்து ஆர்.ஆர்.சி, வழிகாட்டி ஜெயபாண்டி பேச்சு, காலை 11:30 மணி, விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, ஏற்பாடு: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மாணவர்கள், மாலை 6:00 மணி.பட்டமளிப்பு விழா: காமராஜ் அரங்கம், வேலம்மாள் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி, வேலம்மாள்நகர், விரகனுார், மதுரை, தலைமை: கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம், பங்கேற்போர்: ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி விமலா, விஞ்ஞானி தில்லிபாபு, காலை 10:35 மணி.இலவச சைக்கிள் விழா: எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைப்பள்ளி, யானைக்கல், மதுரை, வழங்குபவர்: எம்.எல்.ஏ., சரவணன், காலை 10:00 மணி.ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா: மன்னர் திருமலைநாயக்கர் கல்லுாரி ஆடிட்டோரியம், பசுமலை, மதுரை, பங்கேற்பு: கேரள டிரான்ஸ்போர்ட் திட்ட இயக்குனர் ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்., மாலை 5:30 மணி.எஸ்.இ.வி., மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா: பள்ளி வளாகம், நாராயணபுரம், மதுரை, மாலை 5:30 மணி.குட் செப்பர்ட் பள்ளி ஆண்டு விழா: பள்ளி வளாகம், கனகவேல்காலனி, மதுரை, பங்கேற்பு: காந்தி மியூசியம் யோகா உதவி பேராசிரியை சாபுரா பீபீ அல் அமீன், காலை 9:30 மணி.ஒய்.டபிள்யூ.சி.ஏ., கிரின்ஸ் நர்சரி பள்ளி ஆண்டு விழா: பள்ளி வளாகம், மாணிக்கம்பட்டி, பாலமேடு, மதுரை, பங்கேற்பு: எம்.எல்.ஏ., மாணிக்கம், பாதிரியார் செல்லப்பா, மாலை 4:30 மணி.தேசிய கருத்தரங்கு: நியூட்ரினோ அப்சர்வேட்டரி, மதுரை, பங்கேற்பு: முனைவர் நாகுல் பிரசார், ஏற்பாடு: மீடியா ரிசர்ச் போரம், மதுரை காமராஜ் பல்கலை தகவல் தொடர்பு துறை, காலை 10:00 மணி முதல்.சேதுராஜன் பத்மா மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா: பள்ளி வளாகம்,ஜெய்ஹிந்த்புரம், மதுரை, பங்கேற்பு: காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், மாலை 5:30 மணி.எம்.ஆர்.ஆர்., எம்.ஏ.வி.எம்.எம்., மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா: பள்ளி வளாகம், கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, தலைமை: சபை தலைவர் பாஸ்கரன், பங்கேற்பு: ஜி.எஸ்.டி., இணை கமிஷனர் பாண்டியராஜா, மாலை 5:00 மணி.வேலம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா: பள்ளி வளாகம், மதுரை, பங்கேற்பு: போலீஸ் துணை கமிஷனர் கார்த்திக், முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, மாலை 5:30 மணி.பூங்கா துாய்மை பணி: மேலக்குயில்குடி, நாகமலை, பங்கேற்பு: ஊராட்சி தலைவர் ஜெயபிரபு, துணை தலைவர் கல்யாணசுந்தரம், ஏற்பாடு: ெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி வரலாற்றுத்துறை, காலச்சுவடு மன்றம், காலை 10:00 மணி.தொழில் முனைவு விழிப்புணர்வு கருத்தரங்கு: சமூக அறிவியல் கல்லுாரி, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: நிறுவனர் ராஜா, பேசுபவர்: ரூட்செட் இயக்குனர் ரவிக்குமார், காலை 11:00 மணி.மருத்துவம்இலவச மருத்துவ முகாம்: அரசு மேல்நிலைப் பள்ளி, கோட்டநத்தாம்பட்டி, மேலுார், காலை 9:00 மணி.யோகா, தியானம்யோகா, பிரணாயாமம்: கலையகம், 2/642, அல்லிவீதி 6வது பிரதான ரோடு, கோமதிபுரம், மதுரை, காலை 9:30 மணி, மாலை 6:30 மணி.யோகா, பிரணாயாமம்: 8, பூங்கா கிழக்கு தெரு, சிங்கராயர்காலனி, பி.பீ. குளம், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் சுலோசனா, ஏற்பாடு: யோக மித்ரா, காலை 9:00 மணி, மாலை 4:00 மணி.யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:00 முதல் காலை 6:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X