பொது செய்தி

தமிழ்நாடு

இலவச சைக்கிள் வழங்கல்

Added : பிப் 15, 2020
Advertisement

மதுரை, மதுரை கே.புதுார் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.பள்ளி தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை வகித்தார். செயலாளர் அஷ்ரப் யூசுப் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ேஷக் நபி வரவேற்றார். எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா சைக்கிள்களை வழங்கினார். முன்னாள் கவுன்சிலர்கள் அபுதாஹிர், சந்திரன், அ.தி.மு.க., நிர்வாகிகள் முத்துக்குமார், ரமேஷ், முருகன் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியர் ஜாகிர் உசேன், ரகமத்துல்லா தொகுத்து வழங்கினர். ஆசிரியர்கள் சண்முகசுந்தரம், மாலிக், அமித், காதர், மன்சூர் விழா ஏற்பாடுகளை செய்தனர். தமிழாசிரியர் நுாருல்லா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X