இந்தியா

புகார் பெட்டி 

Added : பிப் 15, 2020
Advertisement

குப்பையை அகற்ற வேண்டும்

ஒட்டம்பாளையம், டீச்சர் காலனி 7-வது குறுக்கு தெருவில் பத்து நாட்களாக குப்பை அகற்றாமல், சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.

ராஜசேகரன், ஒட்டம்பாளையம்

தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும்

நெல்லித்தோப்பு வீட்டு வாசதி வாரியம் எதிரே விழுப்புரம் சாலையில் தாறுமாறாக பாதசாரிகள் கடந்து செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இங்குள்ள பேரிகார்டுகளை அப்புறப்படுத்திவிட்டு, நிரந்தரமாக தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும்.

சந்திரசேகரன், புதுச்சேரி.

பார்க்கிங் முறைப்படுத்த வேண்டும்

நெல்லித்தோப்பு, குயவர்பாளையம் லெனின் வீதியில் இருபக்கமும் வாகனங்கள் நிறுத்துவதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலையில் ஒருபக்க பார்க்கிங் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்.

ஜெகதீஸ்வரி, நெல்லித்தோப்பு

மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

கனகசெட்டிக்குளம் செவாலியே செல்லான் அரசு மேனிலைப்பள்ளி அருகில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சாலையை கடக்கும் பள்ளி மாணவர்கள் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

சிவ அசோக்ராஜ், பிள்ளைச்சாவடி

ஹைமாஸ் விளக்கு எரியவில்லை

கோரிமேடு சாலை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சந்திப்பில் உள்ள ைஹமாஸ் விளக்கு எரியவில்லை.

சிவகாமி, புதுச்சேரி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X