பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம்

Added : பிப் 15, 2020
Advertisement

தேவகோட்டை,:தேவகோட்டை ஒன்றிய குழு முதல் கூட்டம் ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் (அ.தி.மு.க.) தலைமையில் நடந்தது.

துணை தலைவர் ராஜாத்தி (அ.தி.மு.க.) முன்னிலை வகித்தார்.

பி.டி.ஓ.,க்கள் இளங்கோ தாயுமானவர், சண்முகசுந்தரம் பங்கேற்றனர்.

தலைவர்: பொது நிதி இல்லாததால், குறைந்த நிதியில் அவசர பணிகளை மட்டும் செய்யப்படும்.

ரவி (தி.மு.க.): உச்சாணி ஊராட்சியில் பிலவகரையில் ஜல்லி பரப்பி 50 நாட்களுக்கு மேலாக ரோடு போடாமல் உள்ளது.

பொறியாளர்: பிலவகரை ரோடு விரைவில் போடப்படும்.

சேவியர் ஆரோக்கிய ஜான்சிராணி ( தி.மு.க.): புளியாலில் ரோட்டில் கழிவு நீர் ஓடுகிறது. ஆர்.டி.ஒ. பார்த்து சென்ற பின்னும், அங்கு சாக்கடை கால்வாய் கட்டவில்லை.

பி.டி.ஓ.,: 3 ஆண்டாக இப்பிரச்னை உள்ளது. அங்கு பள்ளி கட்டி யதால், கழிவு நீர் செல்ல வழியில்லாமல் போனது. விரைவில் சரி செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X