சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரிசி ஆலை உரிமையாளர் உட்பட இருவர் மீது வழக்கு

Added : பிப் 15, 2020
Advertisement

காரைக்குடி,:காரைக்குடி அருகே பள்ளத்தூர் பாண்டி 50. நவீன அரிசி ஆலை நடத்தினார். இதற்கிடையில் இவரது மில்லை அடமானமாக வைத்து, பள்ளத்துார் கனரா வங்கியில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற்றார்.

வங்கியில் வாங்கிய கடனை திருப்ப செலுத்ததால், வங்கி அந்த மில்லை கையகப்படுத்தி, சீல் வைத்திருந்தது. இதற்கிடையில், ஆலை உரிமையாளர் பாண்டி, அவரது உறவினர் கண்ணன் ஆகிய இருவரும், மில் சுற்றுச்சுவரை உடைத்து, அதில் இருந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை எடுத்து சென்றுள்ளனர். வங்கி மேலாளர் அன்வர்சதாத் புகாரின் பேரில், இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X