மனைவிக்கு மிரட்டல் கணவர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவிக்கு மிரட்டல் கணவர் கைது

Added : பிப் 15, 2020
Share

காரைக்குடி:காரைக்குடி செக்காலையை சேர்ந்தவர் மதியழகன். இவர் அடிக்கடி மது அருந்தி வந்து, மனைவி கலைவாணி 48, மகள்களை தாக்கி வந்துள்ளார். சம்பவத்தன்று கத்தியை காட்டி மனைவி, மகள்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். காரைக்குடி வடக்கு போலீசார் மதியழகனை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X