இன்றைய நிகழ்ச்சி...:சிவகங்கை

Added : பிப் 15, 2020
Advertisement

ஆன்மிகம்சனி வார சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு அபிேஷகம்: விஸ்வநாதசுவாமி கோயில், சிவகங்கை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.சத்குரு தியாகபிரம்ம ஆராதனை விழா: ஆதிசங்கரர் ஆலயம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், தேவகோட்டை, பாட்டு, வயலின், மிருதங்கம், மாலை 6:30 மணி.பொதுஆண்டு விழா: எஸ்.எம்.ஜி., மகால், ராம்நகர், தேவகோட்டை, ஏற்பாடு: ஆக்ஸ்போர்ட் நர்சரி பள்ளி, மாலை 5:00 மணி.வேலைவாய்ப்பு முகாம்: ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி, காரைக்குடி, ஏற்பாடு: ஊரக வாழ்வாதார இயக்கம், காலை 10:00 முதல் மாலை 3:00 மணி.ஆண்டு விழா: புனித மைக்கேல் மெட்ரிக் பள்ளி, சிவகங்கை, சிறப்புரை: கலெக்டர் ஜெயகாந்தன், தலைமை: பள்ளி தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாலை 4:00 மணி.ஆண்டு விழா : சேதுஐராணி மெட்ரிக் பள்ளி, கண்டரமாணிக்கம், மாலை 5:00 மணி.விளையாட்டு விழா : ஆர்.எம்.எம்.,மெட்ரிக் பள்ளி, கீழச்சிவல்பட்டி, மாலை 3:00மணிஆரோக்கிய மாதா கெபி திறப்பு விழா: புனித குழந்தை தெரசாள் ஆலயம், ஸ்டேட் பாங்க் அருகே, மானாமதுரை, திறப்பாளர் : பங்கு தந்தை பாஸ்டின், காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X