மெட்ரிக்., பள்ளி ஆண்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரிக்., பள்ளி ஆண்டு விழா

Added : பிப் 15, 2020
Share
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை ஸ்ரீசவுடாம்பிகா கான்வென்ட் மெட்ரிக்., மேல்நிலை பள்ளி மற்றும் நர்சரி பள்ளி ஆண்டு விழா பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. பள்ளி தலைவர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். செயலர் பாஸ்கரராஜன், பொருளாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். மெட்ரிக்., பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, பள்ளியின் முன்னாள் மாணவி டாக்டர் சிதம்பரகுமாரி
 மெட்ரிக்., பள்ளி ஆண்டு விழா

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை ஸ்ரீசவுடாம்பிகா கான்வென்ட் மெட்ரிக்., மேல்நிலை பள்ளி மற்றும் நர்சரி பள்ளி ஆண்டு விழா பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது.

பள்ளி தலைவர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். செயலர் பாஸ்கரராஜன், பொருளாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். மெட்ரிக்., பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, பள்ளியின் முன்னாள் மாணவி டாக்டர் சிதம்பரகுமாரி பேசினர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முதல்வர்கள் பாலசுப்பிரமணி, கார்த்திகை சிந்து செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X