பொது செய்தி

தமிழ்நாடு

என்.எஸ்.எஸ். துவக்க விழா

Added : பிப் 15, 2020
Advertisement

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை ஸ்ரீ சவுடாம்பிகா இன்ஜி., கல்லுாரி மற்றும் சென்னை அண்ணா பல்கலை இணைந்து நாட்டு நல பணிதிட்ட முகாம் செட்டி பட்டியில் நடத்தியது.

துவக்க விழாவிற்கு கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். முதல்வர் அருள்மொழி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் பாண்டியம்மாள் கலந்து கொண்டார். மரக்கன்றுகள் நடுதல், கண் சிகிச்சை முகாம், ரத்த தான விழிப்புணர்வு, மழை நீர் சேகரம் பற்றிய ஊர்வலம் நடந்தது.

பந்தல்குடி எஸ்.ஐ., ஷர்மிளா, வேளாண் உதவி இயக்குநர் லீமா ரோஸ், டாக்டர் அண்ணாத்துரை, மதுரை மீனாட்சி மருத்துவ மனை டாக்டர்கள் குழு கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் ராமச்சந்திரன், மரிய சித்ரா மேரி, ஸ்ரீ சவுடாம்பிகா கல்வி நிறுவனங்களின் பி.ஆர்.ஒ., ரமேஷ் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X