மாநில வாள்சண்டை காவியா மூன்றாமிடம்

Added : பிப் 15, 2020
Share
Advertisement
கோவை:மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாள்சண்டை போட்டியில், காளியண்ணன்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியின் காவியா, மூன்றாமிடம் பிடித்து அசத்தினார்.தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள் கரூர் மாவட்டம், சேரன் உடற்கல்வியியல் கல்லுாரியில் நடந்தது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட வீரர்கள்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X