இந்தியா

திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் டார்லிங் டிஜிட்டல் லோன் மேளா

Added : பிப் 15, 2020
Advertisement
 திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் டார்லிங் டிஜிட்டல் லோன் மேளா

புதுச்சேரி:திருச்சிற்றம்பலம் கூட்ரோடு டி.பி.ஆர். திருமண மண்டபத்தில் டார்லிங் டிஜிட்டல் வேர்ல்டு லோன் விற்பனை மேளா துவங்கியது.

புதுச்சேரி டார்லிங் டிஜிட்டல் வேர்ல்டு சார்பில், புதுச்சேரி - மைலம் சாலையில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு டி.பி.ஆர். திருமண மண்டபத்தில் நேற்று (14ம் தேதி) லோன் மேளா துவங்கியது. 20ம் தேதி வரையில் 7 நாட்கள் நடக்கிறது. தொழிலதிபர் சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார். புதுச்சேரி கிளை மேலாளர்கள் திருக்குமரன், ரங்கநாதன், ராமமூர்த்தி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

சிறப்பு லோன் மேளாவில், எல்.இ.டி., 'டிவி' எக்சேஞ்ச் விலையில் 32 இஞ்ச் ரூ. 5990க்கும், 40 இஞ்ச் எல்.இ.டி., டிவி ரூ.10,990 மற்றும் முன்னணி கம்பெனிகளின் பிரிட்ஜ், வாஷிங்மெஷின், பர்னிச்சர்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் பைனான்ஸ் மூலம் உடனடி கடன் வசதி செய்து தரப்படுகிறது.இந்த வாய்ப்பை கிராமப்புற மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என டார்லிங் டிஜிட்டல் உலகம் நிறுவனத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X