இந்தியா

 நகராட்சி ஊழியர்கள் தர்ணா போராட்டம் 

Added : பிப் 15, 2020
Advertisement

புதுச்சேரி:உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்திற்கு நிர்வாகிகள் இளங்கோவன், ராமச்சந்திரன், பழனிவேலு தலைமை தாங்கினர். முனியன், மாணிக்கம், ரமேஷ் முன்னிலை வகித்தனர். பெருமாள், லட்சுமணசாமி, ஞானசேகரன், பாப்புசாமி, பிரகாஷ், முத்தரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X