இன்றைய நிகழ்ச்சி | Dinamalar

இன்றைய நிகழ்ச்சி 

Added : பிப் 15, 2020
Share

n ஆன்மிகம் nமாதாந்திர அபிஷேக விழாபாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில் வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் >> காலை, 10:00 மணி. ஏற்பாடு: கோவை நகரத்தார் இளைஞர் சங்கம்.பகவத்கீதை சொற்பொழிவுகுரு குக ரமணாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் >> மாலை, 5:30 மணி.ஆன்மிக ஒளிக்காட்சி மற்றும் சத் சங்கம்ஆருத்ரா ஹால், ஹூசூர் ரோடு, அவிநாசி ரோடு அண்ணா சிலை எதிரில் >> காலை, 11:00 மணி. ஏற்பாடு: ராஜ் வித்யா கேந்திரா.'திருமந்திரம்' தொடர் வகுப்புஆர்ஷ வித்யா குருகுலம் வளாகம், ஆனைகட்டி >> பிற்பகல், 3:00 மணி.திருக்குறள் முற்றோதல் பயிற்சிஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம், சூலுார் பள்ளபாளையம், பங்கேற்பு: ஆசிரம செயலாளர் சுவாமி கேசவானந்தா, திருக்குறள் உலகம் கல்விச்சாலை நிறுவனர் கணேசன், >> மாலை 5:00 மணி.n பொது nநுால் அறிமுகவிழாவிஜய்பார்க் இன், சென்குப்தா வீதி, ராம்நகர், தமிழருவி மணியன் எழுதிய, வழிப்போக்கனின் வாழ்க்கைப்பயணம் நுால். ஏற்பாடு: சுதந்திர வெளிச்சங்கள் அமைப்பு. >> மாலை 6:30 மணி.கவிதாசனுக்கு பாராட்டு விழாஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி கலையரங்கம், அவிநாசிசாலை, நவஇந்தியா. பங்கேற்பு: தமிழக அமைச்சர் வேலுமணி, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணைய்யன், >> மாலை 4:45 மணி.டெக்னோகிரெட் 2 கே 20 தொழில் நுட்ப கருத்தரங்குகே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரி, பங்கேற்பு: பேராசிரியர்கள் சுந்தரேசன், நடராஜன், அகிலா >> காலை, 9:00 மணி. 340 வது திங்கள் கூட்டம்பொதுஜன சங்கம், நடராசா வாசகசாலை அறக்கட்டளை, கணேசபுரம், ராமநாதபுரம். பங்கேற்பு: கவிஞர் கதிரொளி, புலவர் திருநாவுக்கரசு, >> காலை 10:00 மணி.பள்ளி ஆண்டுவிழாபத்மாவதியம்மாள் பள்ளி வளாகம், அவிநாசிசாலை, விமானநிலையம் அருகில், பங்கேற்பு: பிரதீப் குமார், இணைவேந்தர், இத்தாலி போப்போலேர் பல்கலை >> மாலை 5:00 மணி. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மசக்காளிபாளையம், பங்கேற்பு: மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி, மாநகராட்சி கல்வி அலுவலர் வள்ளியம்மாள், >> காலை 9:30 மணி.சி.எம்.எஸ்.அப்சர்ஜ் 2020சி.எம்.எஸ். மேலாண்மை பயிற்சி மையம், சின்னவேடம்பட்டி, >> காலை 10:00 மணிவாய் சுகாதாரம் குறித்த கருத்தரங்குஎன்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி சாலை, ஏற்பாடு: நுண் அறிவியல் துறை, >> காலை 9:30 மணி.நிதி மேலாண்மையில் பெண்களுக்கான வாய்ப்புகள் சங்கரா கல்லுாரி வளாகம், பங்கேற்பு: அமித் சக்ரவர்த்தி, சி.எப்.ஏ. பயிற்சி மைய இயக்குனர் தென்கிழக்கு ஆசியா. சங்கரா கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ராமச்சந்திரன், >> பகல் 2:00 மணி. சிக்னல்களும் சாலை பாதுகாப்பும்ஜான்சன் தொழில் நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி, >> காலை 10: 30 மணி.நாட்டுநலப்பணித்திட்ட முகாம்நீலம்பூரை அடுத்த குளத்துார் வெங்கிட்டாபுரம் கிராமம், பங்கேற்பு: முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் மணிமேகலை, சதீஷ்குமார், பள்ளிவளாகம் துாய்மை செய்தல், >> காலை 10:00 மணி. அரசு சார்பில் வழங்கப்படும் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு >> மாலை 6:00 மணி. மேட்டுப்பாளையம் அருகே உள்ள மூலத்துறை கிராமம், டெங்கு புகையிலை குறித்த விழிப்புணர்வு, பங்கேற்பு: மகளிர் மேம்பாட்டுத்திட்ட மேலாளர் கவிதா, கோவை மாவட்ட புகையிலை தடுப்பு மைய தலைவர் முரளிகிருஷ்ணன். >> காலை 10:30 மணி. மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் குறித்து விழிப்புணர்வு >> பகல் 2:30 மணி.'மதுவை' மறக்க ஆலோசனை வேல்கோட்டம் தியான மண்டபம், மருதமலை >> காலை, 11:00 மணி.அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், குளத்துப்பாளையம் >> மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.என்.ஜி.பி.எக்ஸ்போஎன்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரி மைதானம், காளப்பட்டி சாலை, பங்கேற்பு நல்லா பழனிசாமி, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தலைவர், ஏற்பாடு: கல்லுாரி மேலாண்மை துறை. >> காலை 10:00 மணி.துாய்மைப்பணி மாநகராட்சி, 64வது வார்டுக்குட்பட்ட, வெள்ளலுார் ஹவுசிங்யூனிட் பகுதி, ஏற்பாடு: கோவை மாநகராட்சி மற்றும் எஸ்.எஸ்.வி.எம்.கல்வி நிறுவனங்கள், >> காலை 9:00 மணி.ஆராய்ச்சி படிப்பு ஆலோசனைஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லுாரி, பாலக்காடு சாலை, நவக்கரை, பங்கேற்பு: அங்கயர்கன்னி, பாரதியார் பல்கலை உயிர்தொழில்நுட்பவியல் துறை இணை பேராசிரியர் >> காலை 10:00 மணி.போட்டி உலகில் எதிர்க்கொள்ளும் சவால்கள்யுவபாரதி பப்ளிக் பள்ளி, கணுவாய், பங்கேற்பு: கிரேயா கற்றல் ஆய்வு மைய இயக்குனர் பிரவீன் பி.உதயகிரி, >> மாலை 5:00 மணிn விளையாட்டு nஆண்டு விளையாட்டு விழாஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை அறிவியல் கல்லுாரி, மலுமிச்சம்பட்டி, பங்கேற்பு: ராஜ்கண்ணா, உதவிக்கமிஷனர் போக்குவரத்து, >> காலை 11:30 மணிசிலம்பம் பயிற்சி வகுப்புகூலி நெசவாளர் காலனி மைதானம், வேலாண்டிபாளையம், கோவில்மேடு >> காலை, 6:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X