பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்

Added : பிப் 15, 2020
Share
Advertisement
 முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்

கடலுார்கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில், நேற்று முன்தினம் துவங்கியது.
இதில், ஆண்கள் பிரிவுக்கான குழு விளையாட்டு, தடகளம், நீச்சல் போட்டிகள் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று, 25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியை எஸ்.பி.,ஸ்ரீஅபிநவ் துவக்கி வைத்தார். பெண்கள் பிரிவுக்கு குழு விளையாட்டு, தடகளம், நீச்சல் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகை பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X