பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு கடன் முகாம்பயனாளிகள் ஆர்வம்

Added : பிப் 15, 2020
Advertisement

திருப்பூர்:குடிசை மாற்று வாரியம் சார்பில் நடந்த வீட்டுக் கடன் வழங்கும் முகாமில் பயனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.திருப்பூர் கோட்ட குடிசை மாற்று வாரியம் மூலம், வீடு கட்ட கடன் வழங்கும் முகாம், பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கான வழிகாட்டுதல் முகாம் ஆகியன நேற்று நடந்தது. திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த முகாமினை கோட்ட பொறியாளர் வெங்கடேசன், உதவி பொறியாளர் வேல் மோகன் துவக்கி வைத்தனர். இதில் 11 வங்கிகள் தங்கள் அரங்குகளை அமைத்திருந்தனர். காலை முதல் மாலை வரை நடந்த இந்த கடன் வழங்கும் முகாமில் நுாற்றுக்கணக்கான பயனாளிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X