பொது செய்தி

தமிழ்நாடு

கொள்ளை போகும் கனிம வளம் அதிகாரிகள் குறட்டை

Added : பிப் 15, 2020
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் வட்டாரத்தில், கோடங்கிபாளையம், சாமளாபுரம், இச்சிப்பட்டி, வேலம்பாளையம், பூமலுார், கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.அவற்றிலிருந்து, கற்கள், பாறைகள், ஜல்லிகள் உள்ளிட்டவை தினசரி, லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகின்றன. இரவு நேரங்களில், ஏராளமான லாரிகள், கணபதிபாளையம் வழியாக சென்று வருவது, பொதுமக்களிடையே

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X