நாளை, வாரணாசியில் திட்டங்களை துவக்குகிறார் மோடி

Added : பிப் 15, 2020 | கருத்துகள் (9)
Advertisement
PMModi, varanasi, projects, பிரதமர்மோடி, வாரணாசி, திட்டங்கள்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பிரதமர் மோடி தன் சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு நாளை வருகிறார். அப்போது 30-க்கும் மேற்பட்ட திட்டங்களை துவக்கி வைக்கிறார். 430 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை, உ.பி. மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள மூன்று ஜோதிர்லிங்க தலங்களை இணைக்கும் தனியார் ரயில் போக்குவரத்து திட்டம் ஆகியவை பிரதமர் துவக்கி வைக்கவுள்ளார்




Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
16-பிப்-202001:49:32 IST Report Abuse
TAMILAN தமிழர்களும் , மஹாராஷ்டிரியர்களும் ஒலிக்கத்துடன் இருந்து சம்பாதித்து குடுக்கும் பணத்தைக்கொண்டு பெண்களை மனபங்கப்படுத்தும் ஒழுக்கமற்ற உத்திரப்பிரதேசக்க்கர்ரகளுக்கு சிலைக்கு செய்வது பெரிய விஷயமே.
Rate this:
Share this comment
Cancel
selvaraj - chennai,இந்தியா
15-பிப்-202015:27:22 IST Report Abuse
selvaraj Jai Modiji. Move forward to make bharath Super power.
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
15-பிப்-202015:03:54 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை அழகான திட்டங்கள் எல்லாம் வட நாட்டிற்கு. ஆபத்தான திட்டமெல்லாம் தென் நாட்டிற்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X