'இந்தியா - அமெரிக்கா நல்லுறவு அடுத்த அத்தியாயத்தை நோக்கி நகரும்'

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (8)
Advertisement
india, america, unitedstates, us, trump, presidenttrump, Modi,PmModi, இந்தியா, அமெரிக்கா, டிரம்ப், அதிபர்டிரம்ப், மோடி, பிரதமர்மோடி

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இந்திய பயணத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, அடுத்த அத்தியாயத்தை நோக்கி நகரும்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, பிப். 24 மற்றும் 25ல் இந்தியா வருகிறார்.

இது குறித்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் அலைஸ் ஜி வெல்ஸ் கூறியதாவது: முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய், 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்தபோது, 'இந்தியா - அமெரிக்கா இடையே, இயல்பான கூட்டணி எப்போதும் உண்டு' என கூறினார். அந்த வார்த்தை, 20 ஆண்டுகளுக்கு பின் நிஜமாகி உள்ளது.பிரதமர் நரேந்திர மோடியுடன், அதிபர் டிரம்புக்கு, இணக்கமான நட்பு உண்டு. இந்திய பயணம் குறித்து, அதிபர் டிரம்ப், ஆர்வமாக உள்ளார்.இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் உறவு, அடுத்த அத்தியாயத்தை நோக்கி நகர உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


அமெரிக்காவுக்கான இந்திய துாதராக, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தரண்ஜித் சிங் சந்துவுக்கு, அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் சார்பில், நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது தரண்ஜித் சிங் பேசுகையில், ''இந்தியா - அமெரிக்கா நல்லுறவு என்பது, இரு அரசாங்கத்தின் உறவு மட்டுமல்ல. அது, இரு நாட்டு மக்களின் நல்லுறவு. இது இரு நாட்டு நட்புறவை, அனைத்து வகையிலும் வலுப்படுத்தும்'' என்றார்.


'இந்தியாவின் எரிசக்தி தேவையை நிறைவேற்றுவோம்'


அதிபர் டிரம்பின் இந்தியப் பயணம் குறித்து, அவரது பொருளாதார ஆலோசகர் லாரி கட்லோ நேற்று கூறியதாவது: இந்த பயணத்தின் போது, 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்திய கடற்படைக்கு, ராணுவ ஹெலிகாப்டர் உட்பட, பல்வேறு ராணுவ தளவாடங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும். இந்தியாவுக்கு தேவையான அளவு எரிசக்தி ஏற்றுமதி செய்ய, அமெரிக்கா தயாராக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும், அமெரிக்காவிடம் இருந்து, 57 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, இந்தியா எரிசக்தி இறக்குமதி செய்துள்ளது. இது, இந்த ஆண்டு, 71 ஆயிரம் கோடி ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
16-பிப்-202006:01:53 IST Report Abuse
RajanRajan Agree with what President Trump said: Muslims who want to live under Islamic Sharia law were told on Wednesday to get out of AMERICA, as the government targeted radicals in a bid to head off potential terror attacks Separately, TRUMP angered some American Muslims on Wednesday by saying he supported spy agencies monitoring the nation's mosques. Quote: 'IMMIGRANTS, NOT AMERICANS, MUST ADAPT... Take It Or Leave It. I am tired of this nation worrying about whether we are offing some individual or their culture. Since the terrorist attacks, we have experienced a surge in patriotism by the majority of Americans. 'This culture has been developed over two centuries of struggles, trials and victories by millions of men and women who have sought freedom. 'We speak ENGLISH, not Spanish, Lebanese, Arabic, Chinese, Japanese, Russian, or any other language. Therefore, if you wish to become part of our society, learn the language 'Most Americans believe in God. This is not some Christian, right wing, political push, but a fact, because Christian men and women, on Christian principles, founded this nation, and this is clearly documented. It is certainly appropriate to display it on the walls of our schools. If God offs you, then I suggest you consider another part of the world as your new home, because God is part of our culture.' 'We will accept your beliefs, and will not question why. All we ask is that you accept ours, and live in harmony and peaceful enjoyment with us. 'This is OUR COUNTRY, OUR LAND, and OUR LIFESTYLE, and we will allow you every opportunity to enjoy all this. But once you are done complaining, whining, and griping about Our Flag, Our Pledge, Our Christian beliefs, or Our Way of Life, I highly encourage you take advantage of one other great AMERICAN freedom, 'THE RIGHT TO LEAVE'. 'If you aren't happy here then LEAVE’. We didn't force you to come here. You asked to be here. So accept the country that accepted you. In INDIA, WE will find the courage to start speaking and voicing the same truths. If you agree its fine, for those who disagree move to a third world country and live there. "
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - Kampala,உகான்டா
16-பிப்-202000:05:56 IST Report Abuse
Sampath Kumar It's part our love where we got very powerful and lovely our PM and getting organized to do so for, let him live long, all as indians suppose to proud about him, Great man, keep going on for country, Found myself I am living in your period with one of great leader as of now produced, thanks.
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
15-பிப்-202014:40:44 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடு ரஷ்யாவாக மட்டுமே இருக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X