Twitter

Added : பிப் 15, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக் காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.மாநிலம் முழுவதும் கலவரக்காரர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramasamy - London,இந்தியா
18-பிப்-202013:31:23 IST Report Abuse
Natarajan Ramasamy டெல்லியில் சீக்கியர்களை கொலை செய்தவர்கள் இன்று முஸ்லிம்களை தூண்டிவிட்டு டெல்லி வாசிகளின் அன்றாட வாழ்க்கையை குலைக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லீம் சமுதாயத்தினர் ஹிந்துக்கள் இருக்கும் எல்லாஇடங்களிலும் பேதம் இல்லாமல் டவெஷம் இல்லாமல்,வன்முறை இல்லாமல் சுமுகமாக வாழ்ந்து வருகிறார்கள்.CAA பூச்சாண்டி காட்டி அரசியல் வாதிகள் முஸ்லீம் களை, தனிமை படுத்தி வோட்டை பேங்க் politics செய்கிறார்கள். இது பிரஷாந்த் கிஷோர் ஸ்டண்ட் ஆகா இருந்தால், ஹிந்துக்கள் நாடார்/செட்டியார்/பிள்ளைமார் கடைகளுக்கு முக்கியத்துவம் தர நினைத்தால் நாடு எங்கு போகும். வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. CAA ஆல் கழட்டப்பட்டவர்கள் இன்று வரை தமிழகத்தில் எதனை பேர்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X