கொரோனாவை தோற்கடித்த ஓட்டம் : அசத்திய சீனர்

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

பீஜிங் : கொரோனா வைரஸ் பீதி காரணமாக வீட்டிற்குள் அடைபட்டு இருந்தாலும், வீட்டிற்குள்ளேயே 50 கி.மீ., தூரத்தை ஓடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார் சீனாவின் ஹங்ஜோவ் நகரைச் சேர்ந்த பான் ஷான்கு.latest tamil newsசீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டு, கோவிட் 19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1500 ஐ கடந்துள்ளது. சுமார் 50,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளுக்குள் அடைபட்டு கிடக்கின்றனர். இந்நிலையில் பலர் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் எந்த மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்கிறோம் என சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்தும், வீடியோவாக பதிவிட்டும் வருகின்றனர்.


latest tamil newsஇவர்களில் மாரத்தான் ஓட்டப்பிரியரான பான் ஷான்கு, வித்தியாசமான முறையில் தனது பயிற்சியை தொடர்ந்துள்ளார். இவர் தனது வீட்டிற்குள் ஏறக்குறைய 3 மணி நேரம் இடைவிடாது ஓடிப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதனை இவர் தொடர் நேரலையும் செய்துள்ளார். முகத்தில் மாஸ்க் அணிந்தபடி இவர் 50 கி.மீ., அளவிலான தூரம் ஓடி உள்ளார். இந்த நேரலை ஒளிபரப்பை 2,50,000 பேர் பார்த்துள்ளனர். வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் தங்களுக்கு இது ஊக்கமளிப்பதாக உள்ளதாக பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramar Srp - Sivakasi,இந்தியா
16-பிப்-202013:07:26 IST Report Abuse
Ramar Srp இந்த நோய் மேலும் பரவாமல் படுக்க
Rate this:
Cancel
Rajaram Muneeswaran - sundarapandiam,srivilliputhur,இந்தியா
15-பிப்-202021:07:15 IST Report Abuse
Rajaram Muneeswaran தன்னம்பிக்கை அவசியம் இப்பொழுது, சீனா மக்களுக்கு.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-202017:49:18 IST Report Abuse
தமிழ்வேல் இதுபோன்ற சமயத்தில், தன் நம்பிக்கை, மன தயிரியம், பராமரிப்பு அவசியம். முக்கியமாக வெயிலும், நல்ல காற்றும் தேவை.
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
15-பிப்-202019:25:16 IST Report Abuse
HSRகாற்றில் கேவியட் பரவிடுமாமே ? ஆனா கொஞ்சம் ஏமாற்றம் தான்.....
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
16-பிப்-202002:44:26 IST Report Abuse
Pannadai Pandianதற்போது சீனாவில் குளிர் மற்றும் மழை வெயில் இருந்தால் நோய் பரவுதல் குறையும். வெயிலுக்கு இன்னும் 3 மாதம் காக்க வேண்டும்…..செயற்கை வைத்தியம் நல்லது தற்போதைய சூழ்நிலைக்கு....
Rate this:
ravichandran - Hosur,இந்தியா
18-பிப்-202013:27:23 IST Report Abuse
ravichandrantake care of yourself Mr .பன்னாடை பாண்டியன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X