பொது செய்தி

இந்தியா

அமித்ஷா வீடு நோக்கி டில்லி போராட்டக்காரர்கள் பேரணி

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (85)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி ஷாஹின் பாக் பகுதியில் சிஏஏ.,வுக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருபவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு நோக்கி நேரணியாக செல்ல உள்ளதாக அறிவித்துள்ளனர்.



latest tamil news



சிஏஏ.,வை திரும்பப் பெற வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை நேரில் சென்று வலியுறுத்துவதற்காக நாளை (பிப்.,16) பேரணி செல்ல உள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். பிற்பகல் 2 மணியளவில் இந்த பேரணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் போராட்டக்காரர்கள் யாரும் அமித்ஷாவை சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news



போராட்டக்காரர்கள் சிலரிடம் இது பற்றி கேட்டதற்கு, சிஏஏ.,வால் யாருக்காவது பிரச்னை என்றால் தன்னை சந்தித்து, அது பற்றி விவாதிக்கலாம் என அமித்ஷா சமீபத்தில் அறிவித்திருந்தார். அதனால் அமித்ஷாவை நேரடியாக சந்தித்து பேச முடிவு செய்தே இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
16-பிப்-202013:27:59 IST Report Abuse
Ab Cd "சிஏஏ.,வால் யாருக்காவது பிரச்னை என்றால் தன்னை சந்தித்து, அது பற்றி விவாதிக்கலாம் என அமித்ஷா சமீபத்தில் அறிவித்திருந்தார்." ஆனால் அவர் சொன்னபடி செய்வாரா பாருங்கள்
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
16-பிப்-202012:02:47 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. நடு ரோட்டில் தான் நிப்பாட்டி வெச்சிருக்கார் உங்கள் இந்திய நண்பர்
Rate this:
Cancel
sahayadhas - chennai,இந்தியா
16-பிப்-202012:01:37 IST Report Abuse
sahayadhas சமூக பிரச்சனைகளை பெரிதுபடுத்துவதே இவர்கள் வல்லாளர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X