கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கூறவில்லை ; ஜவடேகர் மறுப்பு

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement

புனே : டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை நான் ஒரு போதும் பயங்கரவாதி என்று கூறியதில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.



latest tamil news



டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜ., அரசு தோல்வியை சந்தித்தது. டில்லி தேர்தலில் பாஜ.,வின் தோல்விக்கு ( சுட்டுக் கொல்லுங்கள், பயங்கரவாதி, இந்தியா - பாக்., தோல்வி ) போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களும் காரணம் என அமித்ஷா கூறியிருந்தார். இந்த கருத்துக்களை பாஜ., தலைவர்கள் கூறியிருந்தனர்.


latest tamil news



இது தொடர்பாக புனேயில் நட்நத செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை நான் ஒருபோதும் பயங்கரவாதி என்று கூறியது கிடையாது. இது போன்ற செயல்களை நான் செய்ததும் இல்லை. டில்லி தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான ஓட்டு சதவிகிதத்தையே பெற்றோம். இவ்வாறு கூறினார்

மேலும் பாஜ., எம்.பி பர்வேஷ் சர்மா பிரசாரத்தின் போது கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று கூறினார். இந்த கருத்தை ஆதரித்தும் அவர் பயங்கரவாதி என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஜவடேகர் கூறியிருந்தார். ஆனால் தான் தற்போது அவ்வாறு கூறவில்லை என மறுப்பு தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-பிப்-202016:27:58 IST Report Abuse
தமிழ்வேல் கெஜ்ரிவால் அவதூறு வழக்கு பதிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
16-பிப்-202012:15:59 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு பிரதமரின் ஒரு நாள் பாதுகாப்பு செலவு ::: ONE HOUR Rs.6.75 laks / one day Rs.1.62 cores ::
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
16-பிப்-202012:02:30 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு நடு ரோட்டில் தான் நிப்பாட்டி வெச்சிருக்கார் உங்கள் இந்திய நண்பர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X