பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் 2வது பணக்காரர் ராதாகிஷன் தமானி

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 15, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவின், இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற இடத்தை, ராதாகிஷன் தமானி பிடித்துள்ளார்.



latest tamil news



'அவென்யூ சூப்பர் மார்க்கெட்' நிறுவனத்தின் நிறுவனரும், 'டிமார்ட்' உரிமையாளருமான, ராதாகிஷன் தமானியின் சொத்து மதிப்பு, 1.27 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, 'போர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்ஸ் இண்டக்ஸ்' தெரிவித்துள்ளது. இதையடுத்து, முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார், ராதாகிஷன் தமானி.


latest tamil news



அவென்யூ சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் பங்கு விலை, 2,559 ரூபாயாக கடந்த, 13ம் தேதியன்று அதிகரித்ததை அடுத்து, தமானியின் சொத்து மதிப்பும் அதிகரித்தது. கடந்த, 2002ம் ஆண்டில், மும்பையில் துவங்கப்பட்ட டிமார்ட், தற்போது, 2018ம் ஆண்டு நிறுவன அறிக்கையின்படி, 12 மாநிலங்களில், 176 ஸ்டோர்களுடன் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த நிதியாண்டில், அவென்யூ சூப்பர் மார்க்கெட் வருவாய், 19 ஆயிரத்து, 916 கோடி ரூபாய்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
18-பிப்-202012:20:44 IST Report Abuse
ganapati sb வாழ்த்துக்கள் இந்திய வைசியர்கள் வளர்வதால் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் அரசுக்கு வரி வருவாயும் கிட்டும்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-பிப்-202022:13:06 IST Report Abuse
Bhaskaran நம்ம கேடி சகோதரர்கள் சொத்து எவ்வளவு
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-பிப்-202008:44:38 IST Report Abuse
ஆரூர் ரங் தென்னிந்தியாவில் அதுவும் தமிழகத்தில் மட்டும்தான் லாபம் என்பது ஒரு பாவச்சொல் வணிகம் என்பது ஏமாற்றுவேலை பணக்காரன் என்றாலே திருடன் அரசியல் வாதி என்றால் மட்டுமே தியாகி சேவை செய்பவன் . இதுபோன்ற அகராதி இருக்கும்வரை தென்னகம் எப்படி முன்னேறும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X