பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் விலை மாற்றமில்லை,டீசல் விலை குறைவு

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: பெட்ரோல் விலையை பொறுத்தமட்டில் மாற்றமில்லாமல் ,சென்னையில் இன்று (பிப், 16) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.73 காசுகள், டீசல் விலை, 8 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.68.32 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news




கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news




எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒருலிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் விலையில் நேற்றைய விலையில் இருந்து 8 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.32 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
16-பிப்-202010:57:48 IST Report Abuse
R.Kumaresan டெல்லி தேர்தலை ஒட்டியே பெட்ரோல் விலையில் கூடுதல் குறைதல் ஏற்படுவதாக தெரிகிறது..R.Kumaresan.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X