ஈராக்: அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பாக்தாத்: ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா ராணுவம் அறிவித்துள்ளது.



latest tamil news



கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமானி உயிரிழந்தார்.இதனையடுத்து இரு நாடுகளிடையே பதற்ற நிலை ஏற்பட்டது. மேலும் ஈராக்கில் அமெரிக்க படையினரை குறிவைத்தும் தொடர் தாக்குதல் நடைபெற்று வந்தது.


latest tamil news




இந்நிலையில் ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
16-பிப்-202015:15:50 IST Report Abuse
dandy வடிவேலு பட comedy போல ..வீதியில் போகும் சிறுவன் ..போலீஸ் அதிகாரி வீட்டிற்கு கல் வீசுவது மாதிரி ..இவர்களின் வீரம் இவ்வளவுதான்
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
16-பிப்-202013:24:39 IST Report Abuse
mindum vasantham வங்கதேசியை கேட்கும் அவனுங்கல் உலகின் பாதுகாப்புக்காக அமெரிக்கா படைகள் அங்கு இருந்தால் என்ன தப்பு
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
16-பிப்-202010:41:29 IST Report Abuse
 Muruga Vel அமெரிக்க படைகளில் அமெரிக்கர் என்று யாரும் கிடையாது ..உலகத்தில் இருக்கும் அனைத்து இன மக்களும் கூட்டாக வசிப்பது அமெரிக்காவின் பலம் ..ஈரானை நொண்டி நுங்கெடுக்க போவது நிச்சயம் ..
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
16-பிப்-202015:05:23 IST Report Abuse
VELAN Sபலமுள்ள நாடாக இருப்பதினால் எந்த நாட்டையும் தாக்கலாம் என்பது சரியல்ல ,அது அடாவடித்தனம் . ஈரான் நடத்துவது தர்மயுத்தம் , அது தெரியாம பேசக்கூடாது அல்லவா , வலிய வம்புச்சண்டையை இழுத்தது அமெரிக்கா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
Rate this:
Share this comment
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
16-பிப்-202018:00:44 IST Report Abuse
Apposthalan samlinதர்மயுத்தமா ? ஈரான் தளபதிக்கு இராக்கில் என்ன வேலை ? பலஸ்தீன் என்ன வேலை ? சிரியாவில் என்ன வேலை ?ஏமன் இல் என்ன வேலை ? இந்த எல்லா நாட்டுக்கும் ஆயுத உதவி செய்வது ஈரான். ஆனால் எண்ணெய் வளம் உள்ள ஈரானில் மக்கள் பிச்சை எடுத்து வாழ்கிறார்கள். ஈரான் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள் ஆவர். மதம் மற்றும் பிரிவு வைத்து ஆட்சி செய்தால் வளங்கள் இருந்தாலும் சீர் அழிந்து போவார்கள் என்பதற்கு ஈரான் ஒரு எடுத்து காட்டு ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X