ஈராக்: அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்| Rockets hit near United States (US) embassy in Iraq capital, reports AFP news agency quoting US military source. | Dinamalar

ஈராக்: அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (8)
Share

இந்த செய்தியை கேட்க

பாக்தாத்: ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா ராணுவம் அறிவித்துள்ளது.



latest tamil news



கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமானி உயிரிழந்தார்.இதனையடுத்து இரு நாடுகளிடையே பதற்ற நிலை ஏற்பட்டது. மேலும் ஈராக்கில் அமெரிக்க படையினரை குறிவைத்தும் தொடர் தாக்குதல் நடைபெற்று வந்தது.


latest tamil news




இந்நிலையில் ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X