'கோவிட் - 19' பாதிப்பு: பலி 1600 ஐ தாண்டியது

Added : பிப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
COVID19, கோவிட்19, கொரோனா, சீனா, பலி, நேபாளம், coronovirus,  china, nepal,

இந்த செய்தியை கேட்க


பீஜிங்: சீனாவில் ' கோவிட்-19' வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1600 ஐ தாண்டியுள்ளது.

'கோவிட்- 19' என பெயரிடப்பட்டுள்ள 'கொரோனா' என்ற கொடிய வைரஸ் சீனாவில் துவங்கி பல நாடுகளில் பரவி வருகிறது. முதலில் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1662 ஆக அதிகரித்துள்ளது.68,339 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news




நேபாளத்தவர் நாடு தரும்பினர்


இதனிடையே, கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள வூஹான் நகரில் தங்கியிருந்த 175 நேபாள நாட்டினர், நேபாள் ஏர்லைன்ஸ் மூலம் சொந்த ஊர் திரும்பினர். 4 பேர் மட்டும் அங்கேயே , தொடர்ந்து தங்கியிருக்க முடிவு செய்துள்ளனர். 6 பேர் மருத்துவ காரணங்களுக்காக விமானத்தில் அழைத்து வரப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
16-பிப்-202009:02:28 IST Report Abuse
Pannadai Pandian தற்போது நிலைமை வெகுவாக முன்னேறியுள்ளது. பல நகராட்சிகள், ஊராட்சிகள் திறக்கப்பட்டுள்ளன பல அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. சீனர்கள் தங்கள் உணவு பழக்கத்தை மாற்றாதவரை இது போன்ற இன்னொரு நோய் தாக்குதல் வருங்காலத்தில் உதிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X