மக்களிடம் திருடிய 14 கிலோ தங்கம் கடத்த முயற்சி: நடுக்கடலில் பறிமுதல்

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
இலங்கை, யாழ்ப்பாணம், தனுஷ்கோடி, தங்கம், இலங்கைகடற்படை, பறிமுதல், வியாபாரி, சென்னை

இந்த செய்தியை கேட்க

கொழும்பு: இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்த முயன்ற 14 கிலோ தங்கத்தை, நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த தங்கம் அனைத்தும் மக்களிடம் திருடிய நகையை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


latest tamil news


இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பைபர் படகை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 கிலோ 35 கிராம் தங்கம் சிக்கியது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாதகல் பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.


latest tamil news


அப்போது, யாழ்ப்பாணத்தில் மக்களிடம் திருடிய நகைகளை அவர்கள் விலைக்கு வாங்கியுள்ளனர். பின்னர் அதனை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, பைபர் படகு மூலம் தனுஷ்கோடிக்கு கொண்டு சென்று, சென்னையை சேர்ந்த தங்க நகை வியாபாரிகளிடம் விற்க முயன்றது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.5.40 கோடி என தெரிகிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-பிப்-202020:00:02 IST Report Abuse
தமிழ்வேல் 35 கிராம் அல்ல, 350 கிராம் ..
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16-பிப்-202019:01:18 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan சென்னையில் வாங்கத் தயாராயிருக்கும் வியாபாரியையும் பிடிக்கவேண்டும்
Rate this:
Girija - Chennai,இந்தியா
17-பிப்-202006:38:42 IST Report Abuse
Girijaஅம்மா சொல்லறேன் கேளுங்க போன்ற நிறுவனங்கள் தான். சென்னையில் க்ரைம் ரேட்டும் அதிகரிக்கிறது ....
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
16-பிப்-202015:38:01 IST Report Abuse
Indian  Ravichandran நடராஜன் சொன்னது உண்மைதான், திருட்டுத்தொழிலுக்கு பேர்போன கும்பல் அது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X