3வது முறையாக டில்லி முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரி

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
delhi, kejriwal, arvindkejriwal, chiefminister, CM, டில்லி, முதல்வர், கெஜ்ரிவால், பதவியேற்பு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி; ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக டில்லி முதல்வராக பதவியேற்று கொண்டார். கெஜ்ரிவாலுடன் 6 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். கவர்னர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


latest tamil news



டில்லி சட்டசபைக்கு, சமீபத்தில் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், 62 தொகுதிகளில் வென்று, ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை தக்க வைத்துள்ளது. பா.ஜ., எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலை, டில்லி முதல்வராக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று முன்தினம் இரவு நியமித்தார். கெஜ்ரிவாலின் பரிந்துரையை ஏற்று, ஆறு பேர் அமைச்சர்களாக பதவி யேற்கவும், அவர் ஒப்புதல் அளித்தார்.


latest tamil news


Advertisement

இந்நிலையில், கெஜ்ரிவால் இன்று(பிப்.,16) காலை, 12:15 மணிக்கு, மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன், மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.


latest tamil news



latest tamil news



latest tamil news


பதவியேற்பு விழா, டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு, டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
16-பிப்-202022:42:00 IST Report Abuse
Gnanasekaran Vedachalam மக்கள் சேவை மகேசன் சேவை உங்களை தொடர்ந்து 4அல்லது 5மாநிலங்களில் நல்ல அர்ப்பணிப்பு உடன் மக்களின் தேவை உணர்ந்து பணியை சிறப்பாக செய்வதில் போட்டி போட்டு கொண்டுசெய்து வருகிறார்கள் இது அரசியலில் நல்ல மாற்றம் மக்களுக்கு நிறைவான சேவை செய்தல் மக்கள் தேர்தலில் வோட் போட எந்த கட்சிக்கும் தயங்க மாட்டார்கள் வாழ்க உமது சீரிய மக்கள் பணி தியாகம் வளர்க மக்களின் செல்வாக்கு சொல்வாக்கு சீரிய சிந்தனை
Rate this:
Share this comment
Cancel
கொடுக்கு - Ang Mo Kio ,சிங்கப்பூர்
16-பிப்-202020:47:50 IST Report Abuse
கொடுக்கு ஐயோ ஐயோ வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது ,
Rate this:
Share this comment
Cancel
16-பிப்-202018:03:03 IST Report Abuse
Balasubramanian A ஆம் ஆத்மி கட்சி தனது திறமையான ஆட்சியினால் மக்களின் நன்மதிப்பை பெற்று மூன்றாவது முறை மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அவர்களுக்கு நமது நல்வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X