பரந்த மனதோடு செயல்பட வேண்டும்: வாரணாசியில் மோடி பேச்சு

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

வாரணாசி: இந்தியாவில் வளமும், திறனும் ஒருபோதும் இல்லாமல் இருந்ததே இல்லை. நமக்கு தேவை விரிவான மனதுடன் செயலாற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.latest tamil newsஉ.பி. மாநிலம் வாரணாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை துவக்கிவைத்தார். காஷி ஏக்ரூப் அனெக் என்ற திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: முதன்முறையாக நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்கள் கஷ்டத்தை எதிர்கொள்ளாத வகையில் வரி செலுத்துவோர் சாசனம் தயாரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியை ஊக்குவிக்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் வசதிக்காக, முதலீட்டு அமைப்பு உருவாக்கப்படும்.


latest tamil newsசிறிய அளவிலான தொழில்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ஒற்றை சாளர மின் தளவாட சந்தையை உருவாக்குவதற்காக, நாட்டில் முதன் முறையாக தேசிய தளவாட கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தொழில்களை வலுப்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் உதவும். பட்ஜெட்டில் உற்பத்தி மற்றும் வணிகத்தை எளிதாக்குவதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-பிப்-202012:52:29 IST Report Abuse
Malick Raja ..பிறப்பால் இந்தியரானவர்களை மதத்தின் மூலம் பிரித்தால முயல்வது பெருந்தன்மை என்றால் அது யாருக்கு பெருந்தன்மை ? பெருந்தன்மை உள்ளவர்கள் மட்டுமே மனிதமாண்புள்ளவர்கள் .. மனிதமாண்புள்ளவர்கள் சகமனிதர்களை முகாமில் அடைத்து ஒழிக்க முற்படுவார்களா ? ஒரு நாட்டில் குடியேறி 40.வருடங்களுக்கு மேலாகியும் குடியுரிமை பெறாமல் இருக்கவைத்து இப்போது அவர்களில் ஒரு சாராரை தவிர்ப்பது தான் பெருந்தன்மையோ ?
Rate this:
Share this comment
Cancel
MANITHAN -  ( Posted via: Dinamalar Android App )
16-பிப்-202023:30:45 IST Report Abuse
MANITHAN உங்கள் செயலினால் பேச்சினால் நாட்டில் துளிவளர்ச்சியாவது இருக்கா? உங்களால் நாட்டிற்க்கு கிடைத்த திட்டம் என்ன? வளர்ச்சி என்னா? வருங்கால சந்ததிக்கு உங்களால் கிடைத்த பயன் என்ன? அதைப்பற்றி நாடு முழுவதும் பேசுங்கள்!
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
16-பிப்-202023:03:02 IST Report Abuse
தமிழர்நீதி மோடியின் பேச்சு இந்தக்கதையைத்தான் நினைவூட்டுது . நாய் விழுந்த கிணறு . ஒரு ஊர் .அமைதிக்கும் மத நல்லிணக்கத்திற்கு உலகம் அறிந்த ஊர் . அதில் ஒரு சுவையான குடிநீர் கிணறு . அதை ஊரிலுள்ள முஸ்லீம்கள் , சீக்கியர்கள் , ஹிந்துக்கள் , கிறித்தவர்கள் , ஜைனர்கள் என்று அனைவரும் பயன்படுத்திவந்தனர் , ஊரில் குஜராத்திக்கிருந்து வந்த இரு தெருநாய்கள் எஞ்சியதை தின்று சுற்றிவந்தன , ஒருநாள் குடிநீர் கிணற்றிலிருந்து தாங்கமுடியாத துர்நாற்றம். பொதுமக்கள் கிணற்றை நெருங்கமுடியாமல் தவித்தனர். ஊர்மக்கள் அனைவரும் விவரத்தை தங்கள் மதகுருமார்களிடம் சென்று முறையிட்டனர். மதகுருமார்கள் சேர்ந்து பூஜைசெய்து புனிதநீரை கிணற்றில் ஊற்றினர், இருந்தும் கிணற்றின் அருகில் நெருங்குமுடியாத நாற்றம் . மதத்தலைவர்கள் அனைவரும் சேர்ந்து கூடினர் , அனைவரும் காரியத்தை அலசினார் , ஊர்மக்கள் சொன்னார்கள் சாமிகளே குஜராத்தி நாய்கள் இரண்டும் கிணற்றில் செத்து மிதக்கின்றன , யாரும் அறியாதநேரத்தில் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்று கூறினார் . மதத்தலைவர்களுக்கு உண்மைநிலை தெரியவந்தது . கிணற்றில் விழுந்துகிடக்கும் இரு நாய்கள் அகற்றப்படாவிட்டால் புனிதநீர் எத்தனை முறை ஊற்றினாலும் கிணற்றுநீர் நாற்றம் மாறாது என்றமுடிவுக்குவந்தனர். அனைவரும் சேர்ந்து நாயை அகற்றினர் . கிணற்றை தூர்வாரி புனிதநீர் ஊற்றி சுத்தப்படுத்தினர் . ஜாக்கிரதை குஜராத்திநாய்கள் உங்கள் ஊருக்குள் வந்து , அசந்தநேரம், குடிநீர் கிணற்றில் விழலாம். கவனம் . ஊர் நல்ல நீர் கிணற்றை வேலியடைத்து பாதுகாக்கவும் . கிணற்றில் நாய்கள் விழுந்துவிட்டால் எத்தனை முறை புனிதநீர் ஊற்றினாலும் நாற்றம் போகாது . உசார் புதிதாக இரு நாய்கள் ஊருக்குள்வந்தால் உசாராக இருக்கவும் . அமைதியாக இருக்கும் ஊர்களைத்தேடி குஜராத்திலிருந்து தெருநாய் இரண்டு குடிநீர் கிணறு தேடி அலைவதாக ரகசிய அறிக்கை வந்துள்ளது . ஊர்நாறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தி நாய்களை கண்டமாத்திரம் துரத்திவிடவும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X