பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

கோல்கட்டா: பயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.latest tamil newsமேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடைபெற்ற ரோட்டரி இண்டர்நேஷனலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது: பயங்கரவாத அச்சுறுத்தலை கட்டுப்படுத்த அனைவரும் உழைக்க வேண்டும். சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவுகளின் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக பொருளாதார வலுப்படுத்துவதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்னிலை வகிக்க வேண்டும். கிராமப்புற நகர்புற பிளவுக்கு தீர்வு காண நீங்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். ரோட்டரி போன்ற அமைப்புகள் இளைஞர்கள் வேளாண் தொழில் முனைவோராக பயிற்சி அளிக்க வேண்டும்.


latest tamil newsபோலியோ ஒழிப்பு கல்வி, மற்றும் சுகாதார சேவைகள் துறையில் ரோட்டரி இன்டர்நேஷனல் செய்து வரும் பணிகளை துணை ஜனாதிபதி பாராட்டினார். விழாவில் மே.வங்க மாநில கவர்னர் மற்றும் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆல்வின், பெங்களூர் பயங்கரவாதம், தீவிரவாதம் எல்லாம் ஏதோ சில சுயநல நோக்கங்களுக்காக அவற்றை ஆதரிக்கும் தீம் சக்திகளால் வளர்க்க படுகின்றன. அந்த தீயசக்திகளை ஒழித்தால் தீவிரவாதம் தானாக அழியும். தீவிரவாதத்தை விட அதன் ஆதரவாளர்கள் ஆபத்தானவர்கள். காங்கிரஸ்,திமுக, கம்யூனிஸ்ட் ஆகியவை இப்போது வலிமை இழப்பது அதன் காரணமாகவே இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
17-பிப்-202007:31:00 IST Report Abuse
Gopinathan S தத்துவங்கள் பேசவும், விருதுகள் வழங்கவும், குடும்பம் சகிதமாக அயல் நாட்டு சுற்றுலா செல்லவும் மட்டுமே கொண்ட நாட்டின் உயரிய பதவியாம், இதற்கு ஒரு துணை பதவி வேறு, வரி செலுத்தும் மக்களின் சாபக்கேடு
Rate this:
Share this comment
Azhagan Azhagan - Chennai,இந்தியா
17-பிப்-202012:17:32 IST Report Abuse
Azhagan Azhaganநீ பாகிஸ்தானுக்கு போக தகுதியான ஆள்....
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
17-பிப்-202007:08:20 IST Report Abuse
spr பயங்கரவாதம் முழுமையாக ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றே ஆனால் அதன் ஆரம்பம் "தீவிரவாதம்" (கொள்கைப் பிடிப்பு) ஒரு குடியாட்சித் தத்துவத்தில், அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே என்றாலும் வன்முறைக்கு வித்திடும் பொது மறுக்கப்பட வேண்டியிருக்கிறது இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியென்ற வேறுபாடில்லை எந்த ஒரு கொள்கையின் மீதும் தீவிரமான பிடிப்பு உள்ளவர்கள் நியாயமான முறையில் தங்கள் கொள்கையினை நடைமுறைப்படுத்த இயலாத நிலையில் பயங்கரவாதத்தைக் கையிலெடுத்துக் கொள்கிறார்கள் தீவிரவாதம் ஒரு சில அரசியல்வியாதிகளின் ஆயுதம் அவர்கள் ஆரம்பித்து வைத்த பின்னர் ஒரு காலகட்டத்தில் அவர்களே மறைமுகமாக பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள் ஆட்சிக்கு வரவே வாய்ப்பில்லாத பல அரசியல் கட்சிகளுக்கு இது ஒன்றே ஆளும் கட்சியை துன்புறுத்தும் ஆயுதம் ஆனால் சில சமயங்களில் வாய்ப்பிருக்கிறது என்று எண்ணப்படும் சில கட்சிகளும் இதனையே தேர்ந்தடுப்பது வருத்தம் தரும் ஒன்றே. இதனால் பாதிக்கப்படுபவர்கள் சாமான்யர்கள் மட்டுமே எங்கே அடித்தால் எங்கு வலிக்கும் என்று அறிந்தவர்கள் இந்த அரசியல்வியாதிகள் அவர்களே பயங்கரவாதிகளுக்கு மூளையாகச் செயல்படுகிறார்கள் தீவிரவாதம் பயங்கரவாதமாக மாறும் பொழுது, அவர்கள் விலகுவது போல நாடகம் நடத்தி மனித நேயம், கருத்து சுதந்திரம் என இன்னோரன்ன பிற பெயர்களில் அரசினை பிரச்சினையில் சிக்க வைக்கிறார்கள் இதர துறையினரைவிட வழக்கறிஞர்கள் அரசியல்வியாதிகளுக்கு உற்ற நண்பர்கள் அவர்களால் மாட்டிக்கொள்ள வழியில்லாமல் பிரச்சினைகளை உண்டாக்க முடியும் அதிலிருந்து வெளிவரவும் முடியும். பன்னாட்டு சக்திகள் இவர்களை பயன்படுத்தி நாட்டின் முன்னேற்றத்தை, வளர்ச்சியை தடுக்கிறது மக்கள் இதனை உணரும் திறன் பெறும்வரை சட்டங்களால் எதுவும் பலனில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X